முருகேசபுரம் அபர்ணா மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100
சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.திருச்செந்தூர் தாலுகா பரமன்குறிச்சி
முருகேசபுரம் அபர்ணா மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100
சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி சேர்மன்
டாக்டர் பிச்சைமணி, முன்னாள் மாவட்ட அரசு பள்ளி தாளாளர் டாக்டர்
ராஜிவ்குமார், முதல்வர் சுகந்தி மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள்
ஆகியோர் பாராட்டினர்.
0 comments