மூலவர் | சோமநாதசுவாமி |
பரிவாரத் தெய்வங்கள் | சோமசுந்தரி அம்மன் தட்சிணாமூர்த்தி விநாயகர் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி துர்க்கை அம்மன் சனீஸ்வரர் சண்டிகேசுவரர் நவக்கிரகங்கள் பைரவர் நந்தி. |
நடைத்திறப்பு | தினசரி காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 வரை. ஆனி மாதம் 10ம் நாள் திருவிழா திருவிழா நிறைவில் உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருள்கிறார். ஆடி மற்றும் தை மாதம் அமவாசையன்று பத்திர தீப வழிபாடு, ஐப்பசி மாதம் விசு வழிபாடு, மார்கழி மாதம் திருவாதிரை வழிபாடு, தமிழ் மாதப்பிறப்பு, கிருத்திகை ,பிரதோசம் சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமியன்று திருவிளக்கு வழிபாடு, சித்திரைத் திருவிழா. |
பிறசெய்திகள் | கருவறை அர்த்த மண்டபம் (இடைநாழிகை) மகாமண்டபம் கருவறையின் வெளிப்புறம் மூன்று பஞ்சரங்களும் அவற்றில் தட்சிணாமூர்த்தி லிங்கோர்த்பவர் துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைகள் மீது விமானங்கள் உள்ளன. சாமி மற்றும் அம்மன் வெளிச்சுற்றாலை கொடிமரம் ,மடப்பள்ளி மணிமண்டபம் என கோயில் கட்டட மரபு படி உள்ளது.திருவாடுதுறை ஆதினத்திற்கு இக்கோயில் சொந்தமாக உள்ளது. |
You Are Here: Home» Hindu , Temples » சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில்
0 comments