பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம்,
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.

“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு, “சா’ப்பிட்டேன்,“எ’ன, “அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள்.
இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 8ம் தேதி தொடங்கியது. தொழிற்கல்வி படிப்புக்கு முக்கியமாக கருதப்படும் இயற்பியல் தேர்வு நேற்று
நடந்தது. இத்தேர்வு மாணவர்களை கலக்கம் அடைய செய்தது. தேர்வில் சிறிய கேள்வி, பெரிய கேள்விகள் என அனைத்து வினாவும் மிகவும் கடுமையாக
இருந்தன. இயற்பியல் தேர்வில் பிரிவு 4ல் இடம் பெற்ற 8 கேள்விகளில் 4 கேள்விகள் டெரிவேஷன் வகையை சேர்ந்தவை. அதாவது பார்முலா
கண்டுபிடிப்பது. இந்த டெரிவேஷன் பகுதியை பெரும்பாலும் எந்த மாணவரும் படிப்பதில்லை. அதில் இருந்து 4 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
பகுதி 3ல் இடம் பெற வேண்டிய 5 மதிப்பெண்ணுக்குரிய கேள்விகளில் 2 கேள்விகள் பகுதி 4ல் கேட்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகளை விரிவாக எழுத
முடியாது. பகுதி ஒன்றில் இடம்பெறும் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 2 கேள்விகள் மாணவர்களை திசை திருப்பி (டுவிஸ்ட்) கேட்கப்பட்டுள்ளன.
பொதுவாக இந்த இந்த பாடங்களில் இந்த இந்த கேள்விகள் தேர்வில் கேட்கப்படலாம் என்று ஆசிரியர்கள் இனம் காட்டிய கேள்விகள் எதுவும் இந்த முறை இடம் பெறவில்லை. கடந்த 5 ஆண்டு தேர்வு கேள்வித் தாள்களை வைத்து தேர்வுக்கு தயாரான மாணவர்கள், தேர்வு அறையில் வழங்கப்பட்ட கேள்வித் தாளை பார்த்து உச்ச கட்ட அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அனைத்து கேள்விகளுமே கடினமான பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டதை பார்த்து, எதை முதலில் எழுதுவது, எப்படி எழுதுவது என்று கலக்கம்
அடைந்தனர். நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட கண்ணீர் விட்டனர். கடினமாக கேள்வி இடம் பெற்றதால் மாணவர்கள் பெரும்பாலும் பதற்றமாகவே
தேர்வுகளை எழுதினர். சில கேள்விகளுக்கு பதில் எழுதாமல் பல மாணவர்கள் வெளியில் வந்துள்ளனர். சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இயற்பியல்
தேர்வு மிகவும் கடினம்தான். அவர்கள் தேர்ச்சி பெற்றாலே ஆச்சரியம்தான்.
இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறுவதாவது: 5 மதிப்பெண்ணை பொறுத்த வரை 51, 55வது டெரிவேஷன் முறையில் கேட்டுள்ளனர். 59வது கேள்வியில் ஏ, பி 2 கேள்விகள் இடம்பெறும். இந்த கேள்விகள் பொதுவாக 5 அல்லது 8வது பாடத்தில் இருந்து கேட்கப்படுவது வழக்கம். இந்த முறை 59வது கேள்வி 7வது பாடத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. மேலும், 52வது கேள்வி, 2வது பாடத்தில் இருந்து கேட்கப்படும். இதுவும் மாற்றப்பட்டுள்ளது. 10 மதிப்பெண் பகுதியில் 63, 64, 67, 68 என 4 கேள்விகளும் மிக கடினமானது.
வழக்கமான பாடத்தில் இருந்து கேட்கப்படவில்லை. கட்டாய கேள்விகள் எல்லாமே புளு பிரின்ட்டில் தெரிவித்தபடி கேட்கப்பட வில்லை. அதேபோல, ஒரு
மதிப்பெண் கேள்விகளில் 1வது கேள்விக்கான விடை பாட திட்டத்திலே இல்லை. இவ்வாறு மாணவர்கள் கூறுகின்றனர். பள்ளி கல்வி துறை அதிகாரிகள்
கூறியதாவது: இயற்பியல் தேர்வுக்காக நேற்று வழங்கப்பட்ட கேள்வி தாள் வழக்கமான புளு பிரின்ட்படிதான் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறை சார்பில், மாதிரி கேள்வி தாள் வெளியிடப்பட்டது. அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று மாணவர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
59வது கேள்வியை 3, 4 ஆண்டுகளுக்கு முன்னர் 7வது பாடத்தில் இருந்து கேட்டிருக்கிறோம். 2வது பாடத்தில் இருந்தும் கேட்டுள்ளோம். அதனால், மாணவர்கள் குழப்பமாக இருக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது. வல்லுனர் குழு, பாட ஆசிரியர் குழுவை வைத்து ஆய்வு செய்ய உள்ளோம். அதன் பிறகு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தாலோ, பாட திட்டத்துக்கு வெளியே கேட்கப்பட்டிருந்தாலோ அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குவது குறித்து
பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வி
கல்வி அன்பது மலையைப் போல
செதுக்கச் செதுக்கத் தெரியும் சிறப்பு
செதுக்கச் செதுக்கத் தெரியும் சிறப்பு
எழுதியது
கோ.மந்திரக் குமார்
8 ஆம் வகுப்பு
கோ.மந்திரக் குமார்
8 ஆம் வகுப்பு
கல்வி
கல்வி என்பது அறிவுக் களஞ்சியம்
கற்றோர்க்கு நாள்தோறும் சிறப்பு
கல்வி என்பது நமது உரிமை
கல்லாமல் விடாது என் இளமை
கல்வி வானம் போல் பெரியவன்
கல்வி கல்லாதவன் எறும்பிலும் சிறியவன்.
கல்வி என்பது அறிவுக் களஞ்சியம்
கற்றோர்க்கு நாள்தோறும் சிறப்பு
கல்வி என்பது நமது உரிமை
கல்லாமல் விடாது என் இளமை
கல்வி வானம் போல் பெரியவன்
கல்வி கல்லாதவன் எறும்பிலும் சிறியவன்.
இப்படிக்கு,
ப.அருண்குமார். வகுப்பு-8
அ.செ.ஆ.அரசு.ஆ மேல் நிலைப் பள்ளி
திருச்செந்தூர்.
ப.அருண்குமார். வகுப்பு-8
அ.செ.ஆ.அரசு.ஆ மேல் நிலைப் பள்ளி
திருச்செந்தூர்.