விழுப்புரம் மாவட்டத்தில் காந்திஜி நுகர்வோர் பேரவை அதன் நிறுவனர் ஆறுமுகநேரி டாக்டர் த.த.தவசிமுத்து ஆலோசனையின் பேரில் காந்திஜி நுகர்வோர் பேரவை அமைக்கப்பட்டுள்ளது.மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருக்கோயிலூர் எஸ்.குருராஜன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உத்தமர் காந்திஜி சிலைக்கு மாலை அணிவித்ததுடன்,ஏழைக்குழந்தைகளுக்கு அன்னதானமும் வழங்குகின்றனர்
காந்திஜி நுகர்வோர் பேரவையின் மாநிலச் செயலாளர் எஸ்.குருராஜன் அன்னதானம் வழங்குகிறார்.You Are Here: Home» arumuganeri , Daily News , News , ஆறுமுகநேரி » விழுப்புரம் மாவட்டத்தில் காந்திஜி நுகர்வோர் பேரவை காந்தி ஜெயந்தியைக் கொண்டாடியது
0 comments