ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி நூல் இரண்டாம் பதிப்பு வெளியிட மக்கள் வேண்டுகோள்


தியாகபூமி ஆறுமுகநேரி நூல் இரண்டாம் பதிப்பினை கூடுதலானத் தகவலோடு வெளியிட வேண்டுமாறு நூலாசிரியர் முனைவர் த.த.தவசிமுத்துவை ஆறுமுகநேரியின் பற்றாளர்கள் வேண்டியுள்ளனர். அதற்கான பணிகளை ஆசிரியர் தொடங்கியுள்ளார்.நூலில் இடம்பெறாதத் தகவல்களிருப்பின் அதனை அனுப்பி வைக்கலாம்.புகைப்படங்களிருப்பின் அதனையும் அனுப்பித்தரலாம்.பொதுச்சேவையில் உள்ளவர் பற்றியத் தகவல்கலையும் அனுப்பலாம்.அனுப்பவேண்டிய
 e.mail-id-        www.thavasimuthumaran@gmail.com

0 comments

Leave a Reply