ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri , Daily News , News , ஆறுமுகநேரி » கோவில்பட்டியில் காந்திஜி நுகர்வோர் பேரவையினர் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடினர்

கோவில்பட்டியில் காந்திஜி நுகர்வோர் பேரவையினர் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடினர்

காந்தி நுகர்வோர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் த.த.தவசிமுத்துவின் ஆலோசனையின் பேரில் காந்திஜி நுகர்வோர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் நிர்வாகிகளாக கோவில்பட்டியைச் சேர்ந்த எஸ்.செல்வம் தலைவராகவும்,எஸ்.முத்துராமலிங்கம் செயலாளராகவும், எம்.அம்பலவாணன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் பொறுப்பேற்றவுடன் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்திஜி சிலைக்கு மாலை அணிவித்தனர்.உடன் மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.செல்வம் உள்ளார்.

0 comments

Leave a Reply