ஆறுமுகநேரி ரத்னா காலனி ஸ்ரீ செல்வரத்ன விநாயகர் கோயில்
வருஷாபிஷேக விழா நடந்தது.இதனை முன்னிட்டு கணபதி ஹோமம், கும்பபூஜை, திரவிய
ஹோமம், பூர்ணாகுதி, விமான அபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது. இதனைத்
தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜையை குலசேகரபட்டினம்
சுப்பிரமணியபட்டர், ஆறுமுகநேரி ஐயப்பட்டர் ஆகியோர் நடத்தினர். விழாவில்
தொழிலதிபர்கள் சுரேஷ், புபால்ராஜன், ராஜரத்தினம் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
0 comments