ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் தீர்த்தவாரி

ஆடி அமாவாசையையொட்டி, நேற்று திருச்செந்தூர் முருகன்

கோயிலில், சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடிய தீர்த்தவாரி நிகழ்ச்சி

நடந்தது. இங்குள்ள, கடற்கரையில் ஏராளமானோர் தங்களது மூதாதையர்கள் நினைவாக

தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதுபோல, ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி

கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி

தரிசனம் செய்தனர்.

0 comments

Leave a Reply