You Are Here:
Home»
பாட்டி வைத்தியம்
»
சூட்டுக்கட்டி, தீக்காயமா?? - இன்றைய பாட்டி வைத்தியம்
சூட்டுக்கட்டி, தீக்காயமா?? - இன்றைய பாட்டி வைத்தியம்
Posted by Unknown on Sunday, June 17, 2012 |
0
comments
சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடுகிறோம். அவர், "ஆயின்ட் மென்ட்' தருவார்; "ஆன்டி பயாடிக்' மாத்திரை தருவார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல்லாம் இருந்ததா? அப்போ தெல்லாம் கற்றாழை சாறு தான். அதைக் காயத்தில் போட்டால், அடுத்த நாளே வடு காணாமல் போய்விடும்.
0 comments