ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரியில் ஆலோசனைக் கூட்டம்


ஆறுமுகநேரியில் அ.இ., மனித உரிமைகள் பேரவையி ன்
திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு
வட்டார பொது செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். ஆறுமுகநேரி நகர தலைவர்
துளசிமணி மார்படிகன், வட்டார செயலாளர் மூக்காண்டி, மா வட்ட துணை செயலாளர்
ராமஜெயம், நகர பொருளா ளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவ ட்ட
தலைவர் ஜெயச்சந்திரன், மாநில செயலாளர் ரவீந்திர பண்டாஜி உட்பட பலர்
பேசினர். கூட்டத்திற்கு சாத்தான்குளம் வட்டார தலைவர் மைக்கேல்ராஜ்,
ஆறுமுகநேரி 16 வது வார்டு தலைவர் தூசிமுத்து, ஆத்தூர் நகர தலைவர்
விஜயகோபால், 18 வது வார்டு தலைவர் பேச்சிமுத்து, ஆறுமுகநேரி நகர துணை
தலைவர் அந்தோணிராஜ், 1வது வார்டு தலைவர் செல்வராஜ், ராமமூர்த்தி, வினோத்,
முருகேஷ், ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் கண்ணன், வேல்முருகன், சீனிவாசன்,
கணேசன், முத்தரசன், விஜயலெட்சுமி, ஆரோக்கியராஜ் மற்றும் திருச்செந்தூர்
வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments

Leave a Reply