ஆறுமுகநேரி: சாகுபுரம் டிசிடபிள்யூ.,நிறுவன வளாகத்தில் உலக சுற்றுச் சூழல் தினவிழா நடந்தது.
விழாவில் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் காரைக்குடி சென்ட்ரல் எலக்ட்ரோ கெமி க்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூசன் நிறுவன இயக்குனர் டாக்டர் விஜயமோகனன், தலைமை விஞ்ஞானி சுப்பிரமணியன், டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன், உதவித் தலைவர்கள் ஜெயக்குமார், சுபாஷ்டாண்டன், மூத்த அதிகாரிகள் சாம்பசிவன், சுரேஷ், சுந்தர், ஜெபமனோகர், பத்ரபாகு, யாதவ், வெங்கடேஷ், கணேசன், அலுவலக அதிகாரிகள், தொ ழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் ஆகியோர் கலந் து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் அறிவுரையின்படி 300 மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கினர்.ஹைட்ரஜன் எரிசக்தி கலன்கள் பற்றியகருத்தரங்கம் நடந்தது. ஏற்பாடுகளை நிறுவன மாசுகட்டுப்பாடு, சி வில், மின்சாரத்துறை, மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.

0 comments