ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்

வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு முருகனி்ன் ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவையொட்டி சுற்றுப்புறங்களைச்சேர்ந்த ஏராளமானோர் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்து வந்துதங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

0 comments

Leave a Reply