ஆறுமுகனேரி பொதுநல சிந்தனையாளரும் முன்னாள் நகர அதிமுக செயலாளருமான அமிர்தராஜ், ஆறுமுகனேரி கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையை தூத்துக்குடி மண்டல கால்நடைத் துறை இணை இயக்குநர் முகைதீன்அப்துல்காதருக்கு அனுப்பினார்.அம்மனுவின் மீது நடவடிக்கை எடுத்து கால்நடை மருந்தகத்தை நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டரூபாய் 26 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத்தெரிவித்து உள்ளார்.இது போன்று மனிதர்களூக்கு மருத்துவம் செய்யும் மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகனேரி கால்நடைமருந்தகத்திற்கு ரூ 26 லட்சம் ஒதுக்கீடு

0 comments