ஆறுமுகநேரியில் மக்களின் அவசியமான பல்வேறு தேவைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.சாலை வசதி,குடிநீர் வசதி,மருத்துவ வசதி,சுற்றுப்புற சுகாதாரம்,ஆகியன கேள்விக் குறியாகி உள்ளன.அப்பாவி மக்களை ஏய்க்கும் அதிகார வர்க்கம் குறித்த மனித உரிமை,நுகர்வோர் உரிமை,தகவல் அறியும் உரிமை ஆகியன குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.மேலும் தகவலறிய 9360539833,9176051116 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » காந்திஜி நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் விரைவில் சட்ட உதவி முகாம் நடத்திட உள்ளது
0 comments