ஆறுமுகனேரியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு சாகுபுரம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து,அவ்வழியே வந்த வாகனங்கள் அனைத்திற்கும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.சாகுபுரம் தொழிற்சாலை மூத்த உதவித்தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில்,ஆறுமுகனேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன்,சப் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி,நடராஜன்,அரிகுமார்,தொழிற்சாலை மக்கள் தொடர்பு அலுவலர்கள் அருணா,நாகராஜன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » சாலைப் பாதுகாப்பு வார விழா

0 comments