ஆறுமுகனேரியில் இருசக்கரவாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் தலைக்கவசம்அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆறுமுகனேரி காவல்துறையைச் சேர்ந்த போலீசார்கள் கடலோரக் காவல்துறை செக்போஸ்டிலிருந்து ஆறுமுகனேரி மெயின் பஜார் வழியாக பேயன்விளை, காயல்பட்டிணம் வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.திருச்செந்தூர் டி.எஸ்.பி.ஞானசேகரன் கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். ஆறுமுகனேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன்,சப் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, நடராஜன்,அரிகுமார்,போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » தலைக்கவசம் அணியக் கோரி காவல் துறை பேரணி டி.எஸ்.பி தொடங்கி வைத்தார்

0 comments