செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறும்போது எஞ்சினுடன் இணைக்கப்பட்ட பெட்டியான முன்பதிவற்றப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி முள் நிறைந்தப் பகுதியில் நிற்பதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.இக்குறையைப் போக்கிட உடனடியாக பிளாட்பாரத்தின் அளவைக் கூடுதலாக150 மீட்டர் நீட்டிக்க வேண்டும் என்று ரெயில்வே கோட்ட மேலாளருக்கு பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி ரெயில்வே பிளாட்பாரத்தின் நீளத்தை அதிகரிக்க பஞ்சாயத்து துணைத்தலைவர் ரவிச்சந்திரன் கோரிக்கை
0 comments