மூலவர் | பொன்இசக்கியம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | மாவுஇசக்கியம்மன், பூ இசக்கியம்மன் சுடலைமாடசாமி, |
நடைதிறப்பு | செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி |
திருவிழாக்கள் | ஆடி மாதம் கொடைவிழா 2 நாட்கள் நடத்தப்படுகின்றன. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் மற்றும் கரகம் நிகழ்த்தப்படுகின்றன. |
நேர்த்திக்கடன்கள் | முளைப்பரத்துதல் மாவிளக்குப் பெட்டி ஆயிரங்கண்பானை எடுத்தல். குழந்தைவரம் வேண்டி மரக்கட்டையால் ஆன தொட்டில்,குழந்தை உருவத்தை செலுத்துதல் |
You Are Here: Home» Hindu , Temples » பொன்இசக்கியம்மன்கோயில்செல்வராஜபுரம் (இரயில்வேகதவுஅருகே)
0 comments