மூலவர் | வடபத்திரகாளியம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | விநாயகர், அக்கினிகாளி மாரியம்மன் |
நடைதிறப்பு | ஆவணி மாதம் கொடைவிழா 3 நாட்கள் நடத்தப்படுகின்றன. |
நிகழ்த்துக்கலைகள் | கொடைவிழாவன்று வில்லுப்பாடல் இரு நாட்கள் நிகழ்த்தப்படுகின்றன. |
நேர்த்திகடன்கள் | முளைப்பரத்துதல் பால்குடம் எடுத்தல் |
பிறசெய்திகள் | இக்கோயில் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. |
You Are Here: Home» Hindu , Temples » வடபத்திகாளியம்மன்திருக்கோயில்– கணேசபுரம்
0 comments