மூலவர் | மாரியம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | விநாயகர், முத்து மாரியம்மன் |
நடைத்திறப்பு | வாரமிருமுறை செவ்வாய் வெள்ளி மாலை 6.00 மணி |
திருவிழாக்கள் | ஆவணி மாதம் 5 நாட்கள் கொடைவிழா நடத்தப்படுகின்றன. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாட்டு நிகழ்த்தப்படுகிறது. |
நேர்த்திகடன்கள் | மரத்தொட்டியில் குழந்தைப் பாவை பட்டு கோயிலுக்குத் தேவையான உபகரணங்கள். |
பிறசெய்திகள் | இக்கோயில் 1993 இல் கட்டப்பெற்றது. கொடைவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. |
You Are Here: Home» Hindu , Temples » மாரியம்மன்கோயில்செல்வராஜபுரம்
0 comments