ஆறுமுகனேரியில் திங்கட்கிழமை இரவு மற்றும் செவ்வாய்கிழமை மாலையும் ஏற்பட்ட மின்தடையினால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
ஆறுமுகனேரியில் திங்கட்கிழமை நள்ளிரவில் சுமார் நான்கு மணி நேரமும் செவ்வாய்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 4 மணி நேரமும் மின் தடை ஏற்பட்டது.
இரவிலும் மற்றும் மதியமும் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிப் பட்டனர்.
ஆருமுகனேரி உப மின்நிலையத்தில் திங்கட்கிழமை ஏற்பட்ட மின்பழுது காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
0 comments