ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » புரட்டாசி கடைசி சனி ஆறுமுகனேரி, காயல்பட்டினம் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி கடைசி சனி ஆறுமுகனேரி, காயல்பட்டினம் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காயல்பட்டிணத்திலுள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில் ராகு கேதுகளுக்கானப் பரிகாரத் தலமாக விளங்குவதால் இக்கோயில் தற்போது பிரபலமடைந்ந்து வருகின்றது.இத்தகைய
காயல்பட்டினம் ரத்னாபுரி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீஅழகியமணவாளபெருமாள் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடுநடைபெற்றது. மேலும் புரட்டாசி கடைசிசனிக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும்அம்மனை தரிசனம் செய்தனர்.

0 comments

Leave a Reply