மூலவர் | முத்தாரம்மன் |
பரிவாரத் தெய்வங்கள் | பெருமாள் சாமி சுடலைமாட சாமி மாரிஅம்மன் சந்தன மாரியம்மன் |
நடைத்திறப்பு | தினசரி 7.00 மணி |
திருவிழா | சித்திரை மாதம் மூன்று நாட்கள் கொடை விழா நடத்தப்படுகிறது. திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது |
நிகழ்த்துக் கலைகள் | வில்லுப்பாடல் நிகழ்தத்ப்படுகிறது. முளைப்பாரி வைத்து கும்மி அடித்தல் நடைபெறுகிறது. |
நேர்த்திக் கடன்கள் | கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல் குத்து விளக்கு மணி அம்மனுக்குப்பட்டு நகைகள் வழங்குதல் |
பிறசெய்திகள் | இக்கோயில் தொன்மச் சிறப்பு வாய்ந்ததாகும். ஆறுமுகநேரியின் முதல் முத்தாரம்மன் கோயிலாகும். இக் கோயிலிலிருந்து ”பிடி மண்” எடுத்து வைத்து பிற அம்மன் கோயில்களைக் கட்டுகின்றனர். இவ்வம்மன் கோயில் கொடை விழா நடைபெற்ற பின்னரே பிற கோயில்களில் கொடைவிழாக்கள் தொடங்குகின்றன. |
You Are Here: Home» Hindu , Temples » தேவி முத்தாரம்மன் கோயில் மேலத்தெரு
தியாக பூமி வலைதளம் நல்ல முயற்சி. இன்னும் மதகாழ்ப்பு இல்லாமல் நிறைய செய்திகளை பதிவுடவும்.
poewr full god