ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் இரயில்நிலையத்திற்கு மாற்றுத்திறனாளீகளுக்கான 2 வீல் சேர் காயல்பட்டினம் அன்பர்களால்வழங்கப்பட்டது



திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு வசதியாக 2 வீல் சேர்கள் வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியோர் ரயிலில் ஏறுவதற்கு வசதியாக 2 வீல் சேர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. காயல்பட்டினத்தைச் சேர்ந்த இருவர் 2 வீல் சேர்களை நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மற்றும் நிலைய அதிகாரி ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.


0 comments

Leave a Reply