ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News , ஆறுமுகநேரி » இசக்கியம்மன் கோவில் கொடைவிழா

ஆறுமுகனேரி அருகே உப்பளங்களுக்கிடையில் அமைந்துள்ள கீரனூர் மாவு இசக்கி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
 இதையடுத்து அம்மனுக்கு இரவில் அலங்கார பூஜை நடைபெற்ற பின் அருள் வாக்கு நடைபெற்றது. மறுநாள் அதிகாலையில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
 ஆறுமுகனேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

0 comments

Leave a Reply