திருச்செந்தூரில் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சக மாணவர்களுடன் ஒழுக்கமாக நேர்மையுடனிருப்போம் விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவிகள் பங்கேற்றார்கள்.இதில் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் செந்திலாண்டவர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துக்கொண்டார்கள்.காவல்துறை அதிகாரிகள்,காவலர்களுடன் கலந்து கொண்டனர்.திருச்செந்தூரின் நான்கு ரத வீதிகளிலும் பேரணி சென்றது.
You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவிகள் பங்கேற்றார்கள்


0 comments