ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » சாகுபுரத்தில் மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது




சாகுபுரம் தாரங்கதரா ரசாயன தொழிற்சாலையின் 54வது கால்கோல் தினவிழாவை முன்னிட்டு மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது.போட்டி காலை 6.30மணிக்கு சாகுபுரம் தொழிற்சாலை நுழைவு வாயிலில் இருந்து தொடங்கியது.ஆண்களுக்கானப் போட்டியை தொழிற்சாலையின் மூத்த உதவித்தலைவர் ஸ்ரீனிவாசன் பெண்களுக்கானப் போட்டியை நந்தினி ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

0 comments

Leave a Reply