திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. தினத்தந்தி அதிபர் டாக்ட்ர் பா.சிவந்தி ஆதித்தன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.10.15மணிக்கு சுவாமி தேர் நிலைக்கு வந்தது.தொடர்ந்து 10.35மணிக்கு அம்பாள் தேர் நிலைக்கு வந்தது.தொடர்ந்து 10.35 மணிக்கு அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.4ரத வீதிகள் சுற்றி 11.30மணிக்கு அம்பாள் தேர் நிலையை வந்தடைந்தது.
You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் கோயில் தேரோட்டம்

0 comments