ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் ஆறுமுகனேரியில் நாட்டுநலப்பணித்திட்டமுகாம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.



பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் ஆறுமுகனேரியில் நாட்டுநலப் பணித்திட்டமுகாம் பூவரசூரில் 09-02-2012 வியாழன் தொடங்கி 15-02-2012 வரை நடைபெற்று வருகிறது.இலவச கண்சிகிச்சை முகாம்,மரக் கன்றுகள் நடுதல்,சிலம்புப் பயிற்சி,இலவச பொதுமருத்துவமுகாம்,கிராமத்துப் பொங்கல்,இலவச கால்நடை மருத்துவமுகாம்,பட்டிமன்றம்,போலியோ விழிப்புணர்வு பேரணி என்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் முகாம் நடந்துகொண்டிருக்கிறது.அனைத்து ஏற்பாடுகளையும் திட்ட அலுவலர் பூவரசூர் டாக்டர் பா.பாலக்குமார் சிறப்பாகச் செய்து வருகிறார்.

0 comments

Leave a Reply