மூலவர் | நாராயண சாமி |
நடைத்திறப்பு | தினசரி மாலை 6 மணி முதல் 7 மணி வரை |
திருவிழா | ஆனி மாதம் 10 ஆம் நாள் திருவிழா “திரு ஏடு வாசித்தோர் கேட்டோர் உற்றோர் மனதினில் உணர்தலுற்றோர் ஆதித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர் கோசித்தன் மனமே கண்டு கோமலர்ப் புவி மின் வாழ்வும் தேசத்தின் செல்வத்தோடு சிறப்புடனிருந்து வாழ்வார்- என்பதற்கிணங்க திருஏடு வாசிப்பும் நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. |
நேர்த்திக் கடன்கள் | முளைப்பாரி எடுத்தல் பழக்குலை வைத்தல் பூசைக்குகுய பொருட்களை கொடுத்தல். |
பிற செய்திகள் | முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் மரத்தாலான கருடாழ்வாரை உற்சவ மூர்த்தியாக வீதி உலா கொண்டு வந்தனர் திருவிழாவின் நிறைவில் சாமிக்கு பணியாரம் சுட்டுப் படைப்பார். அதனை வெறும் கைவிரல்களால் எடுத்துப் படைத்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. |
You Are Here: Home» Hindu , Temples » அய்யா வைகுண்ட தர்மபதி -சுப்பிரமணியசாமி கோயில் தெரு
0 comments