மூலவர் | இராமர்,இலட்சுமனர்,சீதை,பரதன், சத்ருக்கன் அனுமன், |
பரிவாரத்தெய்வங்கள் | பிரம்மசக்தி அம்மன், பெரியசாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், சுடலைமாடன் உட்பட 21 பீடங்கள் |
நடைத்திறப்பு | தினசரி 7.00 மணி |
திருவிழாக்கள் | புரட்டாசி மூன்றாவது செவ்வாய் உட்பட 4 நாட்கள் * கார்த்திகை மாதம் பால் பழம் ராமநவமி மகாசிவராத்திரிக்கு அன்னதானம். நவராத்திரி வழிபாடுகள் *ஆவணி புனர்பூசம் நட்சத்திரத்தன்று குடமுழுக்கு விழா |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாட்டு நிகழ்த்தப்பெறுகிறது. |
பிறசெய்திகள் | பூக்குழி வளர்க்கப்படுகின்றது. உற்சவ மூர்த்தியாக இராமரை கோயிலைச் சுற்றி வீதி உலா எடுக்கின்றனர். மிகத்தொன்மையான கோயிலாகும். |
You Are Here: Home» Hindu , Temples » இராமசாமிகோயில் [கீழவீடு]காந்தித்தெரு
0 comments