மூலவர் | சுப்பிரமணிய சாமி |
பரிவாரத் தெய்வங்கள் | வள்ளி அம்மன் தெய்வானை அம்மன் வயிரவர். |
நடைத்திறப்பு | குறிப்பிட்ட நாளில் நினைத்த நேரத்தில் வழிபாடு நடைபெறுகிறது. |
பிறசெய்திகள் | இக்கோயில் தொன்மையானதாகும் முற்காலத்தில் கற்கோயிலாக இருந்துள்ளது. தற்போது கோயிலிருந்த இடம் மட்டும் உள்ளது. கோயில் இருந்ததற்கான ஆராதங்கள் காணப்படுகின்றன. மிகப் பழமையான கல்தொட்டி நீண்ட நாளாக இருந்துள்ளது. இக் கோயிலுக்கு நேராக தற்போதுள்ள பூங்கா தெப்பக்குளம் உள்ளது. திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களுடைய வண்டி மாடுகளை இங்கு இளைப்பாறிடச் செய்வது வழிபட்டுச் சென்றுள்ளர். சிவக்கொழுந்தீஸ்வரர் பூங்கா தெப்பக்குளத்தில் புனதி நீரெடுத்து இக் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இக் கோயிலைச் சுற்றியுள்ள பொதுமக்கள் அவ்வப்போது தீபபேற்றி வழிபட்டு வருகின்றனர். |
You Are Here: Home» Hindu , Temples » சுப்பிரமணியசாமி கோயில் -சுப்பி்ரமணியசாமி கோயில் தெரு
0 comments