மூலவர் | முப்பிடாதி அம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | சந்தனமாரி, உச்சிமாகாளி, பேச்சியம்மாள், பொன்மாடசாமி |
நடைத்திறப்பு | வாரமிருமுறை செவ்வாய் வெள்ளி மாலை 7.00 மணி |
திருவிழாக்கள் | வைகாசி மாதம் 3 நாட்கள் கொடைவிழா நடத்தப்படுகின்றன. |
நிகழ்த்துகலைகள் | வில்லுப்பாட்டு கரகாட்டம் நிகழ்த்தப்படுகிறது. |
நேர்த்திகடன்கள் | முளைப்பாரிஎடுத்தல் மாவிளக்குப் பெட்டி ஆயிரங்கண்பானை எடுத்தல். |
பிறசெய்திகள் | இக்கோயில் 1993 இல் கட்டப்பெற்றது. |
You Are Here: Home» Hindu , Temples » முப்பிடாதிஅம்மன்கோயில்– செல்வராஜபுரம்
0 comments