ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » தேவி முத்தாரம்மன் கோயில் மேலத்தெரு



மூலவர்முத்தாரம்மன்
பரிவாரத் தெய்வங்கள்பெருமாள் சாமி சுடலைமாட சாமி மாரிஅம்மன்
சந்தன மாரியம்மன்
நடைத்திறப்புதினசரி 7.00 மணி
திருவிழாசித்திரை மாதம் மூன்று நாட்கள் கொடை விழா நடத்தப்படுகிறது. திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது
நிகழ்த்துக் கலைகள்வில்லுப்பாடல் நிகழ்தத்ப்படுகிறது. முளைப்பாரி வைத்து கும்மி அடித்தல் நடைபெறுகிறது.
நேர்த்திக் கடன்கள்கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல் குத்து விளக்கு மணி அம்மனுக்குப்பட்டு நகைகள் வழங்குதல்
பிறசெய்திகள்இக்கோயில் தொன்மச் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆறுமுகநேரியின் முதல் முத்தாரம்மன் கோயிலாகும். இக் கோயிலிலிருந்து ”பிடி மண்” எடுத்து வைத்து பிற அம்மன் கோயில்களைக் கட்டுகின்றனர். இவ்வம்மன் கோயில் கொடை விழா நடைபெற்ற பின்னரே பிற கோயில்களில் கொடைவிழாக்கள் தொடங்குகின்றன.
Tags: Hindu , Temples

2 comments

  1. pasupasu says:

    தியாக பூமி வலைதளம் நல்ல முயற்சி. இன்னும் மதகாழ்ப்பு இல்லாமல் நிறைய செய்திகளை பதிவுடவும்.

Leave a Reply