மூலவர் | கிழக்கத்தி சாமி |
பரிவாரத்தெய்வங்கள் | இல்லங்குடி சாஸ்தா, நாராயண சாமி, பலவேசமுத்து சாமி, சிவன், பார்வதிதேவி, கங்காதேவி,வீரபாகு, வீரமகேந்திரர், பாதாளவடிவு அம்மன், மும்மூர்த்திசாமி, பட்டாணிசாமி,மாசாண பேச்சி அம்மன், சிவனைந்த பெருமாள்சாமி, ஐடா முனீஸ்வரர் சாமி, உட்பட 21 பீடங்கள் வழிபாட்டில் உள்ளன. |
நடைத்திறப்பு | வாரமிருமுறை செவ்வாய் வெள்ளி மாலை 7.00 மணி |
திருவிழாக்கள் | புரட்டாசி மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமையுடன் மூன்றுநாள் வரும் விதத்தில்கொடைவிழா நடைபெறுகிறது. |
நிகழ்த்துக்கலைகள் | பேச்சியம்மன் சுடலைமாடசாமி மீது கணியான் கூத்து நிகழ்த்தப்படுகிறது. |
பிறசெய்திகள் | இத்தெய்வ வழிபாடு கொற்கைத் துறைமுகப் பட்டினமாக இருந்த போது எழுந்ததாகும்.கிடா, கோழி, பன்றி முதலியவைகள் சாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றன. |
You Are Here: Home» Hindu , Temples » கிழக்கத்திசாமிகோயில் [ஏ.வி.எஸ்.]
0 comments