மூலவர் | இராமசாமி |
பரிவாரத்தெய்வங்கள் | சீதா, இலட்சுமணன், அனுமன், நாராயணன், பெருமாள், பத்திரகாளி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், மாரிஅம்மன்,முத்தாரம்மன்,பேச்சியம்மன், பைரவர், சுடலைமாடன்,கிழக்கத்திமுத்து சாமி உட்பட 21 பீடங்கள் உள்ளன. |
நடைதிறப்பு | தினமும் காலை மாலை 7.15 மணி |
திருவிழாக்கள் | புரட்டாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை வரும் விதத்தில் மூன்று நாட்கள் கொடைவிழா நடக்கிறது. ராம நவமியில் 10 நாட்கள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மார்கழிமாதம் சிறப்பு வழிபாடு தை மாதம் ஆண்டு குடமுழுக்கு விழா வில்லுப்பாடல் பாடப்பெறுகிறது. |
நிகழ்த்துக்கலைகள் | முற்காலத்தில் இக்கோயிலில் ஐவர் ராஜாக்கள் கதைப்பாடல் பாடப்பெற்றது. |
பிறசெய்திகள் | தொன்மை சிறப்புடன் உள்ளது. |
You Are Here: Home» Hindu , Temples » இராமசாமிகோயில் [மேலவீடு]காந்தித்தெரு
0 comments