மூலவர் | பிரம்மசக்தி அம்மன் |
நடைத்திறப்பு | தினமும் மாலை 6 மணி அளவில் வழிபாடு நடைபெறுகிறது. |
திருவிழாக்கள் | ஆனிமாதம் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறுகிறது. வண்டிப்பேட்டை பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழாவிற்கு இக்கோயிலிலிருந்து முளைப்பாரி எடுத்துச் செல்கின்றனர். |
You Are Here: Home» Hindu , Temples » பிரம்மசக்தி அம்மன் கோயில் - சுப்பிரமணியசாமி கோயில்தெரு
0 comments