அய்யாதுணை கடந்த 22 ஆண்டுக்காலமாக அய்யாவின் அகலத்திரட்டு திருஏடு வாசிப்புப்பணியை அய்யாவின் பக்தர்கள் செய்து வருகின்றனர். ஆறுமுகநேரி காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் திருவிளக்குப்பணிவிடை சிறப்பு வழிபாடு பட்டாபிஷேகம் மற்றும் அன்னதானவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 2007 இல் 07.09.2007 முதல் 23.09.2007 வரை விழா நடைபெற்றது.
You Are Here: Home» Hindu , Temples » அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு ஆன்மீக இயக்கம்
0 comments