ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத்தில் புதிய நிர்வாக அதிகாரி வியாழக் கிழமை பதவியேற்றுள்ளார்.
ஆறுமுகனேரி பேரூராட்சி மன்ற புதிய நிர்வாக அதிகாரியாக ஆறுமுகம் வியாழக்கிழமை பதவியேற்றுள்ளார்.இவர் மனவாளக்குறிச்சி பேரூராட்சி மன்றத்திலிருந்து ஆறுமுகனேரிக்கு மாற்றலாகி வந்துள்ளார். ஆறுமுகனேரி பேரூராட்சி மன்ற நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த செ.சுயம்பு மணவாளக்குறிச்சி பேரூராட்சி மன்றத்திற்கு மாற்றலாகி சென்றுள்ளார்.
0 comments