ஆறுமுகநேரியில் புதியதாகத் தொடங்கப்பட்டபெருந்தலைவர் காமராஜர் இரத்த தானக் கழகத்தில் உறுப்பினராவீர்
மனிதநேயத்தை வலியுறுத்தும் விதத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கழகத்தில் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாயினும் சேரலாம்.வாருங்கள் சேவையை தொடங்குவோம்.www.arumuganeri.in இணைய தளத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள நண்பர்கள் ஜாதி,சமயம்,பேதமின்றி இணைவோம்.
0 comments