தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் தில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில், அதிமுக எம்.பி.க்கள் 48 பேர் கலாமின் உடலுக்கு தனித்தனியாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சிங் பஜாஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Tags:
Daily News
,
News
0 comments