ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri , Rare Photos , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரியின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தம் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 308 வது கிளை நமது தியாக பூமியான ஆறுமுகநேரியில் 27-02-2013 புதன் கிழமை காலை திறக்கப்பெற உள்ளது.

Old logo used till 2012     ஆறுமுகநேரியின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தம்
                           தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 308 வது கிளை
நமது தியாக பூமியான ஆறுமுகநேரியில் 27-02-2013 புதன் கிழமை காலை திறக்கப்பெற உள்ளது.
                    திரு.ஜி.ஸ்ரீனிவாசன் மூத்த உதவித்தலைவர் டி.சி.டபுள்ளூ புதிய கிளையைத் திறந்து வைக்கின்றார்.டாக்டர்.திருமதி ஜெ.ஜெயரத்தினா நல்லதம்பி குத்துவிளக்கு ஏற்றி வைக்கின்றார்.       திருஅ.கல்யாணசுந்தரம்,பேரூராட்சித் தலைவர், பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து வைக்கின்றார். 
  அருட் தந்தை. செல்வராஜ் ,கணினி சேவைத் துவக்கி வைக்கின்றார். திரு.எஸ்.ஆர்.செல்வராஜ் தொழிலதிபர் ரத்னா காலனி,439 வது ஏடி எம் இனைட்ந்திறந்து வைக்கின்றார்.
    மண்ணின் மைந்தர் திரு எஸ்.செல்வன்ராஜதுரை பொது மேலாளர் வணிக வளர்ச்சித்துறை,முன்னிலை வகிக்கின்றார்.பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
    இந்திய சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கத்தலைவர் முனைவர் த.த.தவசிமுத்து சங்கத்தின் சார்பிலும் 
   தியாகபூமி ஆறுமுகநேரியின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்

0 comments

Leave a Reply