ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » காவடி கட்டும் நிகழ்ச்சி-கன்னியாகுமரி மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவடி கட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது

0 comments

Leave a Reply