ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » பல் நோய்கள் குறைய பாட்டி வைத்தியம்


ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.

அறிகுறிகள்:
  • பல் ஆட்டம்.
  • ஈறுகளின் தேய்மானம்.
  • பல்கூச்சம்.
  • வாய்நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. ஆலமரப்பட்டை.
  2. சர்க்கரை.
செய்முறை:
ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.

0 comments

Leave a Reply