ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » காயல்பட்டினத்தில் மகளிர் கருத்தரங்கம்

காயல்பட்டினத்தில் மனமே மருந்து என்ற தலைப்பில் மகளிருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
 ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, தொழிலதிபர் ஷேக், க்ரீன் ப்ரோ நிறுவனத்தின் அதிபர் புகாரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இக்கருத்தரங்கில், சென்னையைச் சேர்ந்த குடும்ப நல ஆலோசகர் ஏ.நஃபீஸ் அஹ்மத் கருத்துரை வழங்கினார். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், காயல்பட்டினம் பெண்கள் நலச் சங்கம் என்ற பெயரில் மகளிர் அமைப்பு தொடங்கப்பட்டது.

0 comments

Leave a Reply