ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » ஞாபக சக்தி | பாட்டி வைத்தியம்

மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

தேவையான பொருள்கள்:
  1. மிளகு.
  2. தேன்.
செய்முறை:
மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

0 comments

Leave a Reply