ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» poem , Tamil » தமிழன்


தமிழால் வாழ்வோர் இங்கே பலர் !
தமிழால் இறந்தோர் அங்கே பலர் !
----------------------------------
பிறந்த போதும்
தமிழில் அழுதோம்
வாழ்ந்த போதும்
தமிழில் அழுதோம்
இறந்த போதும்
தமிழில் அழுதோம்
தமிழ் பேசியதால்
இறந்தோம்
---------------------------------
இவர்கள் யார்??? தெரிகிறதா உங்களுக்கு
Tags: poem , Tamil

0 comments

Leave a Reply