ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » சிறுநீரகக் கற்கள் குறைய பாட்டி வைத்தியம்

கண் பீளை சமூலத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் குறையும்.
அறிகுறிகள்:
  • சிறுநீரில் கற்கள் காணப்படுதல்.
  • வயிற்றுவலி.
  • சிறுநீர் அடைப்பு.
  • கைகால்களில் வீக்கம் காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. கண் பீளை செடி
செய்முறை:
கண் பீளை சமூலம் 50 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் குறையும்.

0 comments

Leave a Reply