ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » கழுத்துச் சுளுக்கு குறைய - பாட்டி வைத்தியம்


ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.
அறிகுறிகள்:
  • கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு.
  • கழுத்து வலி.
தேவையான பொருட்கள்:
  1. ஆமணக்கு எண்ணெய்.
  2. புளிய இலை.
செய்முறை:
ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணி நேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.

0 comments

Leave a Reply