ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » உடல் அரிப்பு நீங்க வேண்டுமா?--இன்றைய பாட்டி வைத்தியம்

உடலில் நமைச்சல், தடிப்பு இருப்பின், வேப்ப மரப் பட்டைகளை இடித்து, உடல் முழுவதும் பூசி, இருபது நிமிடத்திற்குப் பின், இளம் வெந்நீரில் குளித்தால் சரியாகும்.

0 comments

Leave a Reply